நண்பர்களுடன் சேர்ந்து அக்காவை திருமணத்தன்று சீரழித்த தம்பி! உச்சக்கட்ட கொடுமை!

0
326

நண்பர்களுடன் சேர்ந்து அக்காவை திருமணத்தன்று சீரழித்த தம்பி! உச்சக்கட்ட கொடுமை!

நாளுக்கு நாள் பெண்களை பலாத்காரம் செய்வது அதிகமாகி வருகிறது. முகம் தெரியாத நபர்களால் தான் பெண்களுக்கு ஆபத்து என்றால் சொந்தங்களாலும் தற்போது ஆபத்து ஏற்படுகிறது.

உடன்பிறந்த அக்கா, தங்கை, பெற்ற மகள் என யாரையும் விட்டுவைக்காமல் சில காட்டுமிராண்டித்தனமான மனிதர்கள் பல கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் முஸ்லீம் பெண் ஒருவரை திருமண முடிந்த நாளன்று சகோதரரும், அவரது நண்பர்கள் உட்பட பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பெண்ணை சீரழித்தது மட்டுமின்றி காணொளியாக எடுத்து வைத்து மிரட்டவும் செய்துள்ளனர். ஆனால் அப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் பெயரில் பெண்ணின் தம்பியும், அவனது நண்பர்கள் மீது பொலிசார் வழக்கும் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: