நட்பாக பழகிய இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்.!! பேஸ்புக் தோழியை கற்பழித்த வாலிபர்.!

0
83

பேஸ்புக் தோழியை கற்பழித்த வாலிபர்.! நட்பாக பழகிய இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்.!!
பேஸ் புக் மூலம் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் பற்றி எந்த ஒரு விவரமும் அறியாமல் சிலர் அவர்களுடன் பழகுகின்றனர்.

அதனால் பின்னர் பல விபரீத சம்பவங்கள் நடந்து அவர்களின் வாழ்க்கையே கேள்வி குறியாக மாறுகிறது.

ஐதராபாத்தை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவருக்கு கடந்த 2 மாத்திற்கு முன்பு ஒரு வாலிபர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

இவர்களின் பழக்கம் நெருக்கமானதால் அந்த வாலிபர் அந்த பெண்ணை படம் பார்ப்பதற்காக ஒரு தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது தியேட்டரில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் வாலிபர் அந்த பெண்ணை தியேட்டரில் வைத்து கற்பழித்துள்ளார்.

இதனையடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்ணின் அந்தரங்க உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.

பின்னர் இது பற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

மேலும் பெண்ணை காப்பாற்றாமல் விட்ட காரணத்திற்காக தியேட்டர் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் வந்து செல்லும் தியேட்டரிலேயே பலாத்கார சம்பவம் நடந்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: