நடுரோட்டில் லிப்-கிஸ் அடித்த ப்ரியங்கா சோப்ரா லீக் ஆன புகைப்படம் உள்ளே!

0
61

ப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. தற்போது பல ஹாலிவுட் படங்களில் இவர் கமிட் ஆகி வருகின்றார்.

இந்நிலையில் ப்ரியங்கா ஹாலிவுட்டில் மிகவும் பிரலமான Quantico சீரியலின் மூன்றாவது பாகத்தில் நடித்து வருகின்றார்.

இந்த சீரியல் எடுக்கும் போது இவர் நடுரோட்டில் ஒருவரை லிப்-கிஸ் அடிப்பது போல் வரும் காட்சியின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது.

இதனால் படக்குழு கடும் அப்செட்டில் உள்ளதாம்.

நடுரோட்டில் லிப்-கிஸ்
நடுரோட்டில் லிப்-கிஸ்
ப்ரியங்கா சோப்ரா- லீக் ஆன புகைப்படம்
ப்ரியங்கா சோப்ரா- லீக் ஆன புகைப்படம்
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: