நடுரோட்டில் நின்ற காரை நீண்ட தூரம் தள்ளி வந்த அஜித்..! நெகிழும் நண்பர்கள்…!!

0
54

நடுரோட்டில் நின்ற காரை நீண்ட தூரம் தள்ளி வந்த அஜித்..! நெகிழும் நண்பர்கள்…!!
அஜித் தன்னை சுற்றியுள்ளவர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் முதல் ஆளாக உதவுகூடியவர்.

அப்படி ஒரு பத்திரிக்கையாளருக்கு அவர் உதவிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களது சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் பண கஷ்டத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட அஜித் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அவரது கடனை உடனே அடைத்துள்ளார்.

அதேபோல் ஒருநாள் தன்னுடைய நண்பர் ஒருவருடன் காரில் இரவு 1 மணியளவில் சென்னையில் பயணம் செய்துள்ளார். அப்போது கார் நடுரோட்டில் பெட்ரோல் இல்லாமல் நிற்க, அஜித்தே நீண்ட தூரம் காரை தள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: