நடிகை நமீதா அழ வைத்த பிரபல தொகுப்பாளர் – காரணம் தெரியுமா?

0
118

நடிகை நமீதா
நடிகை நமீதா அழ வைத்த பிரபல தொகுப்பாளர் – காரணம் தெரியுமா?
பிரபல தொகுப்பாளரை அழ வைத்த நடிகை நமீதா- ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில் கொஞ்ச படங்களே நடித்திருந்தாலும் மச்சான்ஸ் என்ற ஒரு வார்த்தை மூலம் பல இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நமீதா.

அண்மையில் இவருக்கும், வீரா என்பவருக்கு உறவினர்கள் முன்னிலையில் திருப்பதியில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் பஞ்சு மிட்டாய் படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் மா.கா.பா ஆனந்த்.

இவரிடம் நீங்கள் பேட்டி எடுத்த நடிகைகளில் எந்த ஒரு நாயகியாவது உங்களை அண்ணா என்று கூறியிருக்கிறாரா, அதற்கு வருத்தப்பட்டீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், நடிகை நமீதா ஒருமுறை என்னை அண்ணா என்று கூறிவிட்டார், அது மிகவும் மன உளைச்சலை கொடுத்துவிட்டது, அழுதுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: