நடிகை கடத்தல் பாலியல் பலாத்காரத்தில்?

0
284

பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் நடிகர் திலீப்புக்கு மட்டுமல்ல.. வேறொரு பிரபல நடிகைக்கும் தொடர்புள்ளதாக முதல் குற்றவாளியான பல்சர் சுனில் தெரிவித்துள்ளான்.

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள பல்சர் சுனிலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகிறார்கள். பல்சர் சுனில், தான் கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பெயர்களை வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: