நடிகர் சயிப் அலிகானுக்கு இவ்வளவு அழகான மகளா? புகைப்படங்கள் இதோ

0
55

பிரபல நடிகர் சயிப் அலிகானுக்கு இவ்வளவு அழகான மகளா? ஹீரோயின் ரெடி புகைப்படம் இதோ

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சயிப் அலிகான். இவர் தற்போது ரேஸ்-3 படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும், இவர் நடிகை கரீனா கபூரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

actress
actress

இந்நிலையில் சயிப் அலிகான் அமிர்தா சிங் என்பவரை தான் முதலில் திருமணம் செய்தார், பின் சில பிரச்சனைகளால் விவாகரத்து செய்தார்.

இவர்களுக்கு சாரா, இப்ராஜிம் என இரண்டு குழைந்தகள் உள்ளது, இதில் சமீபத்தில் சாராவுடன் ஒரு பார்ட்டியில் சயிப் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.

இந்த புகைப்படம் செம்ம வைரலாக சாராவை பலரும் ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றார்களாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: