திருமணம் எப்போது என்று கேட்டதற்கு..! நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம்…!!

0
80

திருமணம் எப்போது..! நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம்…!!
நடிகை ஸ்ருதிஹாசன் தன் காதலர் Micheal Corsale உடன் இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகின்றன.

அதுமட்டுமின்றி அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் வதந்தியால் பரவுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் அது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை.

திருமணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்துவிடவேண்டும் என திட்டமிடவில்லை. இப்போதைக்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளேன்” என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: