திருமணத்தின் பின் புது பொண்ணு அனுஸ்கா றோட்டில் செய்த காரியம்!

0
83

இந்திய கிரிகெட் அணி தலைவர் விராட்ற்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்காவிற்கும் சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது.

இந்திய தென் ஆப்பிரிகா டெஸ்ட் போட்டி தென் அப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் நடந்தது. இந்த போட்டியை நேரில் கண்டுகழிக்க அனுஷ்காவும் சென்றுள்ளார். அப்போது அனுஷ்கா தனது நண்பருடன் ரோட்டில் நடனமாடியுள்ளார்.

இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைராலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: