திருநீறு நெற்றியில் பூசினால் இவ்வளவு நன்மைகளா! கேட்டா ஆச்சிரியபடுவீங்க!!

0
125

“நீரில்லா நெற்றி பாழ்” என்பதன் அர்த்தம் நமது நெற்றியில் உள்ள ஆக்கினா சக்கரத்தை தூண்டி உடலுக்கு தேவையான சக்தி கிரகிக்கபடுகிறது விபூதி மூலம்.

“திருநீறு”மிகச்சிறந்த உடல் காப்பான் அருமையான கை மருந்து…. இதை நுட்பமாக அனுகும் போது இதன் அறிவியல் தன்மை புலப்படும்.எப்பேர்பட்ட வயிற்று வலியையும் ஒரு சிட்டிகை திருநீறு தீர்த்து விடுகிறது பத்து நொடிகளில் ……எப்படி ?ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஏற்படும் கடும் மழையில் நனைந்து வந்தவுடன் திருநீறு பூசும் போது சளியோ,காய்ச்சலோ வராது.

மேலும் திருநீறு தொடர்ந்து பூசுபவர்களுக்கு வெண்குஷ்டம் எனப்படும் குறைபாடு அறவே ஆண்டாது அதற்கும் காரணம் உள்ளது….தலைக்கு குளித்தவுடன் பலருக்கு தலைவலி வரும் தலையில் நீர் கோர்த்து,அதற்கு திருநீறு பூசினால் தலையில் உள்ளநீரை வெளியேற்றி உடலுக்கு நன்மை பயக்கும்

உடல் என்பது ஒரு வேதியியல் தொழில் சாலை நாம் சாப்பிடும் உப்பில் உள்ள சோடியம் குளோரைடை சிதைத்து பொட்டாசியமாக உடலானது எவ்வாறு மாற்றுகிறதோ அது போல தான் மாடும் ரசவாதியாக செயல்படுகிறது.இந்த சாணத்தை பயன்படுத்தி விபூதி கொண்டு உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறோம்.

பள்ளி முடிந்ததும் முகம் கழுவி அவற்றை எடுத்து பூசும் போது உணரபடும் ஒரு வித ஆனந்தம் அதை உணரவேமுடிகிறது சொல்ல தெரியவில்லை.“நீரில்லா நெற்றி பாழ்” என்பதன் அர்த்தம் நமது நெற்றியில் உள்ள ஆக்கினா சக்கரத்தை தூண்டி உடலுக்கு தேவையான சக்தி கிரகிக்கபடுகிறது விபூதி மூலமாக அறியப்படுகிறது.

வைரல் வீடியோ!

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: