தாய் செய்த காரியத்தால் சாலையில் நிர்வணமாக திரிந்த இளம் பெண்.!

0
93

தாய் செய்த காரியத்தால் சாலையில் நிர்வணமாக திரிந்த இளம் பெண்.!! தாயால் பெண்ணுக்கு நடந்த கொடுமை.!!
உத்திர பிரதேசத்தை அடுத்த லக்னோவில் உள்ள சாலை ஒன்றில் 20 வயதான இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணை பார்த்து ஒரு ஆட்டோ டிரைவர் அவரை தவறான எண்ணத்தில் பார்த்ததோடு அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது திடீரென போலீசார் அங்கு வந்ததால் அந்த வாலிபர் தன் ஆட்டோவையும் அந்த பெண்ணையும் விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை போலீசார் உதவியுடன் மீட்ட ஆராதனா சிங் என்ற சமூக சேவகை செய்யும் ஒரு பெண் பாதுகாப்பான இடத்துக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றார்.

பிறகு அந்த இளம் பெண்ணிடம் விசாரித்த போது மாற்றாந் தாயால் சித்ரவதை அனுபவித்து வீட்டிலிருந்து துரத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த இளம் பெண்ணுக்கு துணிகள் உடுத்தப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: