தலைநகர் கொழும்பு புறநகர் பகுதியில் சிக்கிய பெண்களின் பரபரப்பு வீடியோ

0
200

தலைநகர் கொழும்பு புறநகர் பகுதியில் சிக்கிய பெண்களின் பரபரப்பு வீடியோ

நாட்டில பல பிரதேசங்களில் தற்போது மசாஜ் நிலையங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

எனினும் பெரும்பாலன மசாஜ் நிலையங்களில் விபச்சாரமே இடம்பெறுகின்றன.

இவ்வாறு இருக்கையில் ஆயுர்வேத திணைக்களத்தின் காலவதியான சான்றிதழை பயன்படுத்தி வேறு பெயர்களில் பல மசாஜ் நிலையங்களை நடத்தி செல்லும் நபரொருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நுகேகொட – நாவல பிரதேசத்தில் இவ்வாறு நடத்தி செல்லப்பட்ட மசாஜ் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனை நடத்தி சென்றவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: