தற்போது சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள மும்பையின் சேரிப்பகுதி!.

0
27

மும்பையின் சேரிப்பகுதி ஒன்று தற்போது சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மும்பையின் அமல்பி கடற்கரைப் பகுதியில் அசல்பா என்ற இடத்தில் சிறிய குன்றின் மீது ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.

சில காலம் முன்புவரை பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் இருந்த இந்தச் சேரிப்பகுதி தற்போது சுற்றுலா பயணிகள் தேடி வரும் அளவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தீப்தியா ரெட்டி என்பவரின் பெருமுயற்சியால் சேரியின் வழக்கமான முகம் மாறத்தொடங்கியது.
ஒவ்வொரு வீட்டிற்கும் பளிச்சிடும்வண்ணம் பூசப்பட்டது.
தெருக்களில் கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டன.

ரெட்டியுடன் இணைந்து கிட்டத்தட்ட700பேர் சேரியின் பழைய முகத்தை மாற்றி புதியபொலிவான இடமாக மாற்றிக் காட்டியுள்ளனர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: