தமன்னாவிற்கு வந்த விபரீத ஆசை கை கூடுமா?

0
141

தமன்னாவிற்கு வந்த விபரீத ஆசை கை கூடுமா?

நடிகை தமன்னா பெரிது எதிர்பார்த்த பாகுபலி 2 அவருக்கு கைக்கொடுக்காமல் போனாலும், கைவசம் சில படங்களை வைத்துள்ளார்.
அனுஷ்கா, நயன்தாரா, வித்யாபாலன், கங்கனா ரனாவத் போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை எதிர்நோக்கி உள்ளாராம் தமன்னா.

இதுநாள் வரை பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னாவுக்கு திடீரென்று இந்த ஆசை வந்துள்ளது. அவரது இந்த ஆசை வீண்போகவில்லை.

குணால் கோஹ்லி இயக்கும் தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் தமன்னா. கதை முழுவதையும் தமன்னா தன் தோள் மீது தாங்கவேண்டி உள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: