தபுவுக்கு இன்னும் திருமணம் நடக்காதது ஏன்? சிறு வயதில் ஏற்பட்ட அந்த சம்பவம்…!!

0
75

தபுவுக்கு இன்னும் திருமணம் நடக்காதது ஏன்? சிறு வயதில் ஏற்பட்ட அந்த சம்பவம்…!!
தமிழில் கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தில் நடித்து இளசுகளை கட்டி போட்டவர் நடிகை தபு.

அதன்பிறகு கண்டு கொண்டேன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். இவரது முழு பெயர் தபாஸம் பாத்திமா ஹாஸ்மி.

இவர் தமிழை தவிர இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்த அனைத்து படங்களுமே மெகா ஹிட் ரகம். தற்போது தபு ஹீரோயினாக நடிக்கா விட்டாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் தனது சொந்த வாழ்க்கையில் தந்தையுடன் சிறு வயதில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார். மேலும் தன் மீது யாரும் ஆணாதிக்கம் செலுத்துவதை விரும்ப மாட்டார்.

அதனாலேயே 46 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் தபுவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தபு
தபு
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: