தன்னோட மகனை முதல் முதலாக பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த சந்தானம்!

0
132

தன்னோட மகனை முதல் முதலாக பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த சந்தானம்!

சந்தானம் மகனா இது
சந்தானம் மகனா இது

சந்தானம் தன் குடும்பத்தை பற்றி திரையுலகில் பேசியதே இல்லை. என் குடும்பம் வேறு, திரை வாழ்க்கை வேறு என்று அவர் தெளிவாக கூறிவிட்டார்.

அந்த விதத்தில் தன் மனைவி, மகன் என யாரையும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத சந்தானம் முதன் முறையாக தன் மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆம், சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சந்தானம் தன் மகன் நிபுனை அழைத்து வந்துள்ளார்.

தற்போது, குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: