தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த இளம் நடிகை..! தரதரவென இழுத்து சென்ற தந்தை

0
174

தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த இளம் நடிகை..! தரதரவென இழுத்து சென்ற தந்தை

சினிமா உலகில் நடிகர், நடிகைளுக்கு இடையே காதல், டேட்டிங், லிவிங் டூ கெதர் வாழ்க்கை மிகவும் சர்வ சாதாரணம். அதுபோலத்தான் பர்கான் அக்தர் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர்.

இவரை திருமணம் செய்வதற்காக பர்கான் அக்தர் கூட தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் ஷ்ரத்தா கபூரின் தந்தையும் நடிகருமான சக்தி கபூருக்கு தெரியவந்தது. ஒருநாள் பர்கான் அக்தர் வீட்டில் தனது மகள் தனிமையில் இருக்கிறாள் என்பதை அறிந்து உடனே அங்கு சென்றிருக்கிறார்.

அங்கு காதலனுடன் தனிமையில் இருந்த மகளை தரதரவென இழுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பத்திரிகைகளில் செய்தியும் வெளியாகிறது. ஆனால் இதனை சக்தி கபூர் மறுத்து விட்டார். எனது மகள் அப்படிப்பட்டவள் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்து உள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: