தந்தை முன்பு பட்டப்பகலில் காதலனுடன் மகள் உல்லாசம்..! தந்தை செய்த காரியம் என்ன?

0
84

தந்தை முன்பு பட்டப்பகலில் காதலனுடன் மகள் உல்லாசம்..! தந்தை செய்த காரியம் என்ன?
ஆத்திரத்தில் அறுத்து கொண்ட மூக்கு என்றுமே ஒட்டாது என்பார்கள். இந்த பழமொழிக்கு ஏற்ப இங்கொரு தந்தையின் செயல் அமைந்துள்ளது.

உத்தர பிரதேசம் கின்னோர் பகுதியை சேர்ந்தவர் குரேஷி. இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குரேஷி வெளியில் சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது மகளை காணவில்லை.

தேடிப்பார்த்தபோது அதே பகுதியில் இருக்கும் காதலன் வீட்டில் மகள் பட்டபகலில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை பார்த்த குரேஷி கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

உடனே தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தனது மகளையும் அவளது காதலனையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். குரேஷியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: