தங்கையை கற்பழித்த அண்ணன். ! பிறகு இளம்பெண்னுக்கு நடந்தவை.!

0
248

உடன் பிறந்த தங்கையை கற்பழித்த அண்ணன். ! பிறகு இளம்பெண்னுக்கு நடந்தவை.!
சமீப ஆண்டுகளாக கற்பழிப்பு சம்பவங்கள், கொலை என பல கொடுமையான சம்பவங்கள் நடந்து வருகிறது.

அதிலும் தந்தையே பெற்ற மகளை கற்பழிப்பது மற்றும் அண்ணன் உடன் பிறந்த தங்கை அல்லது அக்காவை கற்பழித்து என பல சம்பபவங்கள் அரங்கேறுகிறது.

இதற்கெல்லாம் கடுமையான சட்டம் கொண்டுவராததால் பல காம வெறி பிடித்த மனிதர்கள் தங்கள் ஆசையை நிறைவேற்றி வருகின்றனர்.

கற்பழிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை கொடுரமாக கொலை செய்யுகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் இஸ்மாயில் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி இவர் ஒரு நாள் வீட்டில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.

பின்னர் இது பற்றி வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த சிறுமியின் அண்ணன் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் தங்கையை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

பின்னர் இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: