தனக்கு பெண் குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லக்கூடாது என்று ஜெயலலிதா என்னிடம் சத்தியம் வாங்கினார்

0
157

தனக்கு பெண் குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லக்கூடாது என்று ஜெயலலிதா என்னிடம் சத்தியம் வாங்கினார். ஜெயலலிதாவின் கணவன் இவர் தான், மகள் இவரா? திடுக்கிடும் தகவல்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பல மர்மங்கள் இன்னும் நீடித்து வருகின்றது. அந்த வகையில் இவர் ஹீரோயினாக இருந்தபோது நடிகர் சோமன்பாபுவுடன் ஒரே வீட்டில் இருந்ததாக கூறப்பட்டது.

தற்போது ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா என்பவர் தனியார் சேனல் ஒன்றிற்கு ‘ஆம், ஜெயலலிதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான். மேலும், சோமன்பாபு தான் ஜெயலலிதா கணவர் ஆவார்.

நாங்கள் தான் 1980 ஜெயலலிதாவிற்கு பிரசவம் பார்த்தோம், அப்போது என்னுடைய உறவினர் ரஞ்சனியும் உடன் இருந்தார், தனக்கு பெண் குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லக்கூடாது என்று ஜெயலலிதா என்னிடம் சத்தியம் வாங்கினார் என்று லலிதா தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில் நான் தான் ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா என்பவர் இன்று பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: