ஜாதி வெறியால் ரூ 5க்கும், 10க்கும் விபச்சாரத்தில் தள்ளப்படும் கிராம பெண்கள்..!

0
136

ஜாதி வெறியால் ரூ 5க்கும், 10க்கும் விபச்சாரத்தில் தள்ளப்படும் கிராம பெண்கள்..!
மத்திய பிரதேச மாநிலம் பான்ட்ராஸ் இன மக்கள் விபசாரத்தை பரம்பரை பரம்பரையாக குடும்ப செய்து வருகின்றனர்.

இவர்கள் இந்த தொழிலில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் இந்த தொழிலில் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

இந்த இன பெண்கள் குறிப்பிட்ட வயது வந்தவுடன விபசாரத்தில் தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு புரோக்கர்களாக பெற்றோர் மற்றும் சகோதரர்களே இருப்பார்கள்.

இவர்கள் சாலை ஓரத்தில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் இருப்பார்கள். இவர்களை பிற ஜாதியினர் விரும்பிய பெண்களை அழைத்து செல்வார்கள்.

இவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணம் பெறுகிறார்கள். இன்னும் சிலர் வறுமை காரணமாக ரூ 5க்கும் 10க்கும் கூட விபசாரம் செய்கிறார்கள்.

இது இன்றளவும் தொடர்கிறது. இது குறித்து செய்திகள் வெளியாவதில்லை. இது குறித்து தட்டி கேட்டால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுகிறார்கள் ஊர்பெரியவர்கள். அதனால் யாரும் இது குறித்து கேள்வி எழுப்புவதில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: