சொந்த தம்பியுடன் உறவு வைக்க சொல்லி மனைவியை வற்புறுத்திய கணவன்! மனைவி செய்த காரியம்!

0
140

சொந்த தம்பியுடன் உறவு வைக்க சொல்லி மனைவியை வற்புறுத்திய கணவன்! மனைவி செய்த காரியம்!

டெல்லியில் ஜெய்தபூரில் உள்ள வீட்டில் தனது கணவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக ஒரு பெண் பொலிசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தனது கணவரின் நண்பர்கள் இரண்டு பேர் வந்ததாகவும், அவர்கள் மூவரும் ஒரே அரையில் தங்கியதாகவும் மறுநாள் பார்த்தபோது தனது கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும் கூறினார்.

ஆனால் அவர் பேச்சில் சந்தேகம் அடைந்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் கூறிய தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.

இருவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு தொழிலை கவனித்து கொள்ள ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

இதற்காக அடிக்கடி அந்த பெண் கர்ப்பமாவது பின்னர் கருக்கலைப்பு செய்வதுமாக இருந்துள்ளார். எனவே அவர் தனது மனைவியிடம் உனது தம்பியுடன் உறவு வைத்து ஒரு ஆண் குழந்தையை பெற்று கொடு. அதுவும் என் கண் முன்னே உறவு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அப்படி செய்யாவிட்டால் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்து, விபசாரத்தில் தள்ளி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். ஒரு ஆண்டுகளுக்கு மேல் இப்படி தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தனது தம்பியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணையும் அவரது தம்பியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: