சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ரூ 100 கோடிக்கு எவ்வளவு தேவை- வசூல் ரிப்போர்ட் இதோ

0
144

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ரூ 100 கோடிக்கு எவ்வளவு தேவை- வசூல் ரிப்போர்ட் இதோ

keywords: Thaana Serndha Kootam, Suriya, Thaana Serndha Kootam movie, Thaana Serndha Kootam collotion, Thaana Serndha Kootam box office, Thaana Serndha Kootam song

சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சூர்யாவிற்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல பெயரை இப்படம் பெற்று தந்தது, இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 95 கோடி வசூல் செய்துவிட்டதாம்.

எப்படியும் இந்த வாரத்திற்குள் தானா சேர்ந்த கூட்டம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்று தெரிகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: