சிலோன் மனோகர், சுறாங்கனி மனோகர், ஜேஜே படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்! நண்பருக்கு பகிருங்கள்

0
69

சிலோன் மனோகர், சுறாங்கனி மனோகர், ஜேஜே படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்

மாதவன், பூஜா நடித்திருந்த படம் ஜே.ஜே. இந்த படத்தில் பூஜாவுக்கு அப்பாவாக நடித்திருந்தவர் ஏ.இ.மனோகரன் என்கிற சிலோன் மனோகர். இலங்கையை சேர்ந்த இவர் இன்று மாலை சென்னையில் காலமானார்.

இலங்கை இசைத்துறையில் தனி அடையாளங்களில் ஒருவராக விளங்கிய பாப் பாடகர் இவர். திரை நடிகர், பொப் இசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் ( சிலோன் மனோகர், சுறாங்கனி மனோகர்) என்று அழைக்கப்பட்டார்.

இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுறாங்கனி மனோகர்
சுறாங்கனி மனோகர்
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: