சிறையில் இருக்கும் மைத்துனரை பார்க்க சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

0
138

சிறையில் இருக்கும் மைத்துனரை பார்க்க சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

சிறையில் இருக்கும் தனது மைத்துனரை பார்க்க சென்ற இளம்பெண்ணை பலவந்தமாக கற்பழித்துள்ளார் காவலர் ஒருவர்.

பஞ்சாப் மாநிலத்தில் 28 வயதுள்ள ஒரு பெண் தன் மைத்துனரை பார்க்க சிறைக்கு சென்றுள்ளார். சிறையில் கைதியை பார்க்க அழைத்து சென்ற காவவர் அந்த பெண்ணை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலவந்தமாக கற்பழித்து, இதைப்பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். சிறையில் நடந்ததை அந்த பெண் அவரது வீட்டில் சொல்லியுள்ளார். இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் கற்பழித்த காவலாளி மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக போலிஸ் அதிகாரி விசாரணை நடத்தியுள்ளனர்.

காவலர்களே குற்ற செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகமாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: