சிறுமியை பலமுறை மனைவி முன்னே கற்பழித்த கணவன்.!

0
127

சிறுமியை பலமுறை மனைவி முன்னே கற்பழித்த கணவன்.! பின்னர் அந்த வாலிபருக்கு நடந்த விபரீதம்.!!
அமெரிக்காவில் மிசூரி மாகணத்தை சேர்ந்தவர் லேரி டய்க்ஸ் . இவர் மனைவி அலிசியாவுடன் தனது வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இந்த தம்பதியினர் 14 வயதான ஒரு சிறுமி ஒருவரை கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தங்களது வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

மேலும் லேரி டய்க்ஸ் மர்றும் அவரது மனைவியும் சேர்ந்து அந்த அந்த சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்டதுடன் லேரி பலமுறை பலாத்காரம்செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியை எங்கும் வெளியே விடாமல் பாலியல் அடிமையாக அவரை கொடுமை படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அந்த சிறுமி எப்படியோ தனது தோழியை தொடர்பு கொண்டு தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார்.

பின்னர் இது பற்றி அந்த சிறுமியின் தோழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த சிறுமியை மீட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பதியைகைது செய்தனர்.

பிறகு அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வறுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: