சினிமா கலக்கிய ரகுவரன் அவர்களின் மகன் தற்போது எப்படியுள்ளார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

0
255

இந்திய சினிமாவையே கலக்கிய ரகுவரன் அவர்களின் மகன் தற்போது எப்படியுள்ளார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். அமிதாப் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலருக்கும் வில்லனாக நடித்து அசத்தியவர்.

இவர் உடல்நலம் முடியாமல் சில வருடங்களுக்கு முன் இறந்தார், இவர் நடிகை ரோகினியை தான் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது ரகுவரன் அவர்களின் மகன் நன்று வளர்ந்துவிட்டார், அவரை போலவே உயரமாக, அழகாக இருக்க விரைவில் சினிமாவில் அவரையும் எதிர்ப்பார்க்கலாம்.

ரகுவரன் family
ரகுவரன் family
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: