சாலையில் மீன்களை அள்ளிய மக்கள்! வாழிகள் குடங்களில் நிரப்பிய சுவாரஸ்யம்!

0
94

சாலையில் மீன்களை அள்ளிய மக்கள்! வாழிகள் குடங்களில் நிரப்பிய சுவாரஸ்யம்!!

பெங்களூரில் மீன்களை ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானதை அடுத்து சுமார் இரண்டு டன்கள் மீன்கள் சாலையில் கொட்டியது.

சாலை முழுவதும் மீன்களாக காட்சியளித்தது. அவ்வளவுதான் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வாளிகளில் அள்ளி எடுத்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அருகில் இருந்த கிராம மக்களும் வாளி, குடத்துடன் ஓடி வந்து மீன்களை அள்ளி சென்றனர். இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் யாரோ பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோதான் தற்போது செம வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: