சானிட்டரி நேப்கினுடன் கோரிக்கை வைத்துள்ள ஜி.வி.பிரகாஷ்!

0
57

சானிட்டரி நேப்கினுடன் கோரிக்கை வைத்துள்ள ஜி.வி.பிரகாஷ்!
சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுப்பவர்களுள் ஜி.வி.பிரகாஷ் அவர்களும் ஒருவராவார்.

இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு அக்க்ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன் படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இந்த பேட் சேலஞ்சு தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சமயத்தில் ஜி.வி.பிரகாஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் சானிட்டரி நாப்கினை வைத்து ஓர் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும், பெண்களை இழிவு செய்யும் குணத்தினை அழிப்போம் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னை போல் இந்த சேலஞ்சினை கமல்,

இயக்குனர் ராஜமௌலி, தோணி ஆகியோரும் பங்குகொள்ள வேண்டும் என்று கோரிக்கையினை வைத்துள்ளார். இதோ அவருடைய பதிவு

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: