சந்திர கிரகணம் வருவதற்கு முன்பே டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அழிவின் ஆரம்பமா?

0
101

சந்திர கிரகணம் வருவதற்கு முன்பே டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் – அழிவின் ஆரம்பமா?
டெல்லியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியேறினர். ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இருந்தன.

ஹரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களில், பூமி 10 முதல் 12 விநாடிகள் அதிகமான அதிர்வுகளை சந்தித்ததாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவிலான அளவு 6.1 சதவீதமாக இருந்த இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

இன்று சந்திர கிரகணம் வருவதற்கு முன்னரே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: