குழந்தையின் ஏணையில் ஏறி ஆடிய சிறுமிக்கு நடந்தது என்ன?

0
67

குழந்தையின் ஏணையில் ஏறி ஆடிய சிறுமிக்கு நடந்தது என்ன?

ஏணையில் இருந்து ஊஞ்சல் ஆடிய போது ஏணைக்கயிறு கழுத்தினை சுற்றியதால் கழுத்தில் காயமடைந்த சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் உரும்பிராய் மேற்கு அன்னங்கை பகுதயில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சுரே~;குமார் மேனுஜா வயது(15) என்ற சிறுமியே பாதிப்புக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வீட்டில் குழந்தைக்கு கட்டியிருந்த ஏணையில் ஏறி ஆடிய போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: