குடிபோதையில் ஆட்டம் போட்ட நடிகை குஷ்பு மற்றும் சுகன்யா.! வைரலாகும் வீடியோ காட்சி.!!

0
192

குடிபோதையில் ஆட்டம் போட்ட நடிகை சுகன்யா மற்றும் குஷ்பு.! வைரலாகும் வீடியோ காட்சி.!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகள் எல்லாம் தற்போது இருக்கு இடம் தெரியாமல் போகியுள்ளனர்.ஆனால் ஒரு சில நடிகைகள் தற்போது சின்னதிரையில் நடித்து வருகின்றனர்.

தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்கும் அவலம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தங்களது திறமையான நடிப்பால் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள் நடிகை சுகன்யா மற்றும் குஷ்பு.

அதில் நடிகை குஷ்பு மட்டுமே தற்போது சினிமாவில் அக்கா அல்லது கிடைக்கும் வாய்ப்பில் நடித்து வருகிறார்.

நடிகை சுகன்யா சுத்தமாக நடிக்கும் வாய்ப்பில் இருந்து விலகி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது நடிகை சுகன்யாவும் , குஷ்பூவும் போதையில் இருந்ததாக தெரிகிறது மேலும் இவர்கள் இருவரும் போதையில் பார்ட்டியில் ஆட்டம் காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: