காவலாளியால் 2 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட‌ சிறுமிக்கு என்ன நடந்தது தெரியுமா.!!

0
97

காவலாளியால் 2 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட‌ சிறுமிக்கு என்ன நடந்தது தெரியுமா.!!
சீனாவில் magutian நகரில் உள்ள பள்ளியில் படித்து வந்தவர் lele என்ற சிறுமி. இவருக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு இவரின் தாய் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஐந்து மாத கார்ப்பினியாக உள்ளாதாக கூறினார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கருவை கலைக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் அந்த உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

அதில் சிறுமி படித்து வரும் பள்ளியி காவலாளியாக இருப்பவர் லியு . இவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.50 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு லியு என்ற காவலாளியை கைது செய்தனர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: