காதலியை நண்பனுடன் சேர்ந்து கற்பழித்த காதலன்.! என்ன காரணம் தெரியுமா.!

0
125

காதலியை நண்பனுடன் சேர்ந்து கற்பழித்த காதலன்.! என்ன காரணம் தெரியுமா.!!
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அசோக் குமார்.

இவரும் திருவள்ளூரை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறு ஆணுடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதற்கு அந்த பெண்ணும் ஒப்புகொண்டு அவரை திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் தனது காதலியை பழி வாங்க திட்டம் தீட்டினார்.

இதனையடுத்து இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை காட்டி அந்த பெண்ணை தனியாக ஒரு இடத்திற்க்கு மிரட்டி வரவைத்துள்ளார்.

பின்னர் அசோக் குமார் மற்றும் அவரது நண்பன் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை காரில் வைத்து கற்பழித்துள்ளனர்.

அப்போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி கொண்டிருக்கும் இந்த சம்பவத்தை பார்த்துள்ளனர்.

பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: