காதலியுடன் வாட்ஸ்-ஆப் வீடியோ காலில் பேசி கொண்டு வாலிபர் தற்கொலை.

0
21

பாடனாவின் சையச்சக் பகுதியில் வசித்து வந்தவர் ஏ.கே.ஏ.அகாஷ் குமார் (வயது 19).இவர் தனது வீட்டு படுக்கை அறையில் தலையில் குண்டு காயத்திடன் இறந்து கிடந்தார். அவர் அருகே கைத்துப்பாக்கி கிடந்தது.

வாலிபர் வாட்ஸ் ஆப் மூலம் தனது காதலியுடன் பேசி கொண்டு இருந்தார் அப்போது தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி உள்ளார்.

அப்போது தற்செயலாக துப்பாகி வெடித்து வாலிபர் பலியாகி உள்ளார்.

போலீசார் விசாரணையில் வாலிபர் பரீட்சையில் தோல்வி அடைந்தார் என்பதும் அவரது குடும்பத்தினர் அவர் காதலை கைவிடும் படி கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்து உள்ளார்.

போலீசார் ஆகாஷ் காதலி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: