காதலியின் அந்த புகைப்படத்தை பார்த்து காதலன் அதிர்ச்சி!

0
212

காதலியின் அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி!

காதலியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து இதனைப்பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த அவர் காதலன்

இந்நிலையில் Mirand Buzaku and Verona Koliq ஆகிய இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், தனது காதலி Verona Koliq வீட்டிற்கு சென்ற Mirand அங்கு அவளது சிறுவயது புகைப்படங்களை பார்த்துள்ளார்.

அதனைப்பார்த்த காதலன் அதிர்ச்சியடைந்துள்ளான், Montenegro கடற்கரைக்கு சிறு வயதில் Verona Koliq தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் வைத்து தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தின் பின்னால் சில அடி தொலைவில், Mirand Buzaku நின்றுகொண்டிருந்துள்ளார், அந்த நேரத்தில் காதலனான Mirand Buzaku – ம் தனது குடும்பத்துடன் அங்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இதனைப்பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த அவர், சிறு வயதிலேயே எங்கள் பந்தம் நிச்சயமாகியுள்ளது, தற்போது காதலர்களாக இருக்கும் நாங்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளோம் என கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை காதலி Verona Koliq தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து அனைவராலும் அதிகம் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: