காணாமல் போயிருந்த‌ அண்ணன் மற்றும் தங்கை இருவரும் சடலங்களாக மீட்பு!நடந்தது என்ன?

0
145

காணாமல் போயிருந்த‌ அண்ணன் மற்றும் தங்கை இருவரும் சடலங்களாக மீட்பு!நடந்தது என்ன?

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த அண்ணன் தங்கை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்படை சுழியோடிகளின் உதவியைக் கொண்டு இன்று மதியம் 2 மணியளவில் இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை எனவும், ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரண்டு தந்தையர்களின் பிள்ளைகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: