கவர்ச்சி ஆடையால் தர்ம்சங்கடத்திற்கு ஆளான ஐஸ்வர்யா! வைரலாகும் வீடியோ உள்ளே!

0
175

முன்னாள் உலக அழகியும் பாலிவுட்டின் நடிகையுமானவர் ஐஸ்வர்ய ராய். இவருக்கு 44 வயது ஆனாலும் இன்றும் அழகாக வலம் வருகிறார். மேலும் இவர் எங்கு சென்றாலும் இவரை பார்ப்பதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தன் வயதுக்கு ஏற்றார் போல் உடை அணிவதில்லை என என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யராய் துபாயில் உள்ள ஒரு மால் ஒன்றின் திறப்பு விழாவிற்க்கு நீல நிற கவுன் உடையில் சென்றுள்ளார். அப்போது அதனை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டனர்.

அப்போது ரசிகர்களின் அருகில் சென்ற ஐஸ்வர்யா தனது மார்பு பகுதி பாதியளவு தெரிந்ததால் தர்மசங்கட நிலைக்கு ஆளாகியுள்ளார். மேலும் அந்த கவுனில் ஒரு பக்கம் மட்டுமே சிலிவ் இருந்ததால் தனது மார்பை ஒருகையால் மறைத்து கொண்டு ரசிகர்களிடம் கை குலுக்கினார். இந்த வீடியோவனது தற்போது வைரலாக பரவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: