கள்ள காதலியுடன் வாலிபர் கையும் களவுமாக பிடித்த காதல் மனைவி.!!

0
49

கள்ள காதலியுடன் வாலிபர் கையும் களவுமாக பிடித்த காதல் மனைவி.!!
சித்தூரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் மருத்துவராக உள்ளார். இவரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நல்ல படியாக சென்ற இவர்கள் வாழ்கையில் ஒரு பெண்ணால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அவர் ரம்யா வசிக்கும் பகுதியில் வசித்த புவனேஸ்வரி என்பவர் ஆவார். ரம்யா கணவர் ரமேஷ் பணி புரியும் மருத்துவமனைக்கு புவனேஸ்வரி அடிக்கடி சென்றுவந்துள்ளார்.

இதனால் ரமேஷ்க்கும் புவனேஸ்வரிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பழக்கத்தால் நாளடைவில் இருவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது.

நெருக்கம் அதிமானதால் இரண்டு வருடமாக தொடர்ந்த இந்த கள்ளகாதலால் ரமேஷ் தனது வீட்டு சரியாக வராமல் கள்ள காதலி புவனேஸ்வரியின் வீட்டிலே தங்கியுள்ளார்.

மேலும் வீட்டிலிருந்த தனது மனைவியின் நகைகள் மற்றும் பணத்தையும் கள்ள காதலிக்கு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த ரம்யா தனது கணவனின் கள்ள காதல் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

பின்னர் கணவர் ரமேஷ் மற்றும் கள்ள காதலி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அப்போது ஆத்திரத்தில் ரம்யா கணவரை அடித்த போது போலீசார் ரம்யாவை சமாதானபடுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: