கர்ப்பிணி பெண்ணுக்கு வாலிபர் செய்த கொடூரம்!

0
159

இந்தோனேசியாவில் கம்பங் பாசிர் ஜோங் என்ற பகுதியைச் சேர்ந்த பாயிஸ் நூர்தின் என்ற வாலிபர். திருமணம் ஆகாமல் வசித்துள்ளார். அவர் வீட்டின் பக்கத்து வீட்டில் ஆயிஷா என்ற கர்ப்பிணி வாலிபருடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண் வாலிபரிடம் ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்யவில்லை? எப்போது கல்யாணம்? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்’ என்று அறிவுரை கூறியுள்ளார். இதில் கோபமடைந்த வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின் அந்த வாலிபர் பெண்ணின் வீட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடி தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய பாயிஸ் நூர்தினை போலிசார் காலில் சுட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வைரல் வீடியோ!

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: