கணவன் இல்லாததால் கள்ள தொடர்பு வைத்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.!

0
166

கணவன் இல்லாததால் கள்ள தொடர்பு வைத்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.!
ஈரோடு சம்பத் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவருடைய கணவர் சில ஆண்டுக்கு முன் இறந்ததால் தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

அப்போது அவருடன் பணிபுரிந்த ரஞ்சித் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது இதுவே பின்னர் இரண்டு பேருக்கும் கள்ள காதலாக மாறியுள்ளது.பிறகு ஸ்ரீஜாவும் அந்த வாலிபரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதனையடுத்து ரஞ்சித்தின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு ரஞ்சித்தும் சம்மதித்தாக தெரிகிறது.இதனை அறிந்த ஸ்ரீஜா அவருடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்தால் ஸ்ரீஜா மிகுந்த மனமுடைந்துள்ளார்.

பிறகு ரஞ்சிதா தன்னை ஏமாற்றியதாக கருதி ஸ்ரீஜா தனது இரு மகன்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்றுள்ளார்.பிறகு இது குறித்து ஸ்ரீஜா கடிதம் எழுதி வைத்து விட்டு தானு தற்கொலை செய்து கொண்டார்.பின்னர் இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: