ஒரே ராத்திரியில் கோடீஸ்வரரான இளைஞர்! அதிர்ஷ்டம் எப்படி அடித்ததுன்னு தெரியுமா?

0
124

இளைஞர்கள் மத்தியில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது சாதரணமான விஷயம்.ஆனால் உண்மையில் ஒரு இளைஞர் ஒரு ராத்திரியில் பணக்காரர் ஆகி இருக்கிறார்.ஒற்றை ராத்திரியில் கோடீஸ்வரன் என்பது உண்மையில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 20 வயது வாலிபர் ஷேன் மிஸ்லர். இவர் வசிக்கும் பகுதி அருகில் இவர் ஒரு லாட்டரி சீட் வங்கியுள்ளார். இனையடுத்து அந்த வாலிபருக்கு லாட்டரியில் 451 மில்லியன் டாலர் அதிர்ஷ்டவசமாக பரிசாக விழுந்துள்ளது.

இது குறித்து மிச்ளர் கூறுகையில் நிதி மேலாண்மை தேர்வு நேரத்தில் இந்த பணம் எனக்கு கிடைத்திருப்பது எனக்கு கல்வி உதவி தொகையாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் தனக்கு கிடைத்த பணத்தை ஏழை எளியோர்க்கு உதவ உள்ளதாகவும் குடும்பம் மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு இந்த பணத்தை பயன்படுத்துவேன் என கூறியுள்ளார்.இவாறு ஒரு இளைஞன் ஒற்றை ராத்திரியில் கோடிகளுக்கு அதிபதியாகியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் பொறாமையையும் ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: