ஒரே நாளில் ஆயிரம் பேருடன் உறவு வைத்த பெண்! என்ன ஒரு வெறித்தனம்…!

0
194

ஒரே நாளில் ஆயிரம் பேருடன் உறவு வைத்த பெண்! என்ன ஒரு வெறித்தனம்…!

இதையும் படியுங்கள்!

எலுமிச்சை டீயுடன் பூண்டு சேர்த்தால்.. நன்மைகள் ஏராளம்..!
எலுமிச்சை டீயுடன், பூண்டை கலந்து குடித்து வந்தால் காய்ச்சல், சளி, கொலஸ்ட்ரால் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை முற்றிலும் குணப்படுத்தக்கூடியவை ஆகும்.

இதில் விட்டமின் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்த டீயை போன்று பால் சேர்க்காமல் தயாரிக்கப்படும், பிளாக் டீ, கிரின்டீ, லெமன் டீ வகைகளும் உடல் ஆரோகியத்தை மேம்படுத்துகிறது.

செய்முறை: எலுமிச்சை பழத்தை கழுவி, சின்னதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் பூண்டு மற்றும் எலுமிச்சை இரண்டையும் 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இதை 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் இந்த டீயை காலையில் தினமும் குடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்!

வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவீர்களா? ஆபத்துகள் ஏதும் ஏற்படுமா? கடவுளுக்கு விருப்பமா?
எல்லா மதத்தவர்களின் வீட்டிலும் ஊதுபத்தி ஏற்றுவது வழக்கமான ஒன்றாகும். ஒன்று. ஊதுபத்தியினால் வீட்டில் நறுமணம் ஏற்பட்டு, கெட்ட வாடைகள் எல்லாம் பறந்து போகின்றது.

இரண்டாவது, கடவுளுக்கு பிடித்த நறுமணம் ஊதுபத்தி என்றும் சொல்லப்படுகின்றது.

சரி, ஊதுபத்தி ஏற்றுவதால் என்ன பயன்கள்? ஆபத்துகள் ஏதும் உண்டா? அல்லது கடவுளுக்கு விருப்பமா? என்று பார்ப்போம்.

அதாவது, மலர்களின் நறுமணம் கிடைக்கும் இந்த ஊதுபத்தியில், ரசாயனப் பொருட்கள் அதிகமாக கலந்திருப்பதால், அது நமது உடல்நலத்திற்கு பல வகையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

எனவே ஊதுபத்தியின் மூலம் நமது உடல் நலத்திற்கு எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஊதுபத்தியினால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்
வீட்டில் ஊதுபத்தி பயன்படுத்துவதால், காற்றில் கார்பன் மோனாக்சைடு கலக்கிறதாம். இதனால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை நாம் சுவாசிக்கும் போது, நமது நுரையீரல் பகுதியில் அலர்ஜி மற்றும் சுவாசக் கோளாறுகள், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றதாக மருத்துவர்கள் கூறுகின்றர்.
ஊதுபத்தி குச்சிகளில், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் ஃபார்மல்டிஹைடை ஆக்சைடுகள் போன்றவற்றின் கலப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த ஆக்சைடுகள் நமது நுரையீரலை அடைப்பாக்கின்றதாம். இதனால், ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுகிது.
வெகுநாட்கள் வரை இருக்கும் ஊதுபத்திகளை வைத்து இருந்து அதை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து வரும் புகையானது, நமது மென்மையான சருமத்தோடு ஊடுருவும் போது தலைவலி, அரிப்பு மற்றும் சரும அலர்ஜிகளை ஏற்படுத்துகிறது.
நாம் தினமும் அளவுக்கு அதிகமாக நம்முடைய வீட்டில் ஊதுபத்தியை பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த புகை நமது உடலின் நுரையீரலை சிதைத்து புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.
தினந்தோறும் ஊதுபத்தியை பயன்படுத்துவது நம்முடைய இதயத்திற்கு எதிர்வினை விளைவுகளை உண்டாக்குகிறது. மேலும் இது நமது இரத்த நாளங்களில் அழற்சிகளை உருவாக்குகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: