ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த 3 வாலிபர்கள்.! பின்னர் நடந்த விபரீதம்.!

0
168

ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த 3 வாலிபர்கள்.! பின்னர் நடந்த விபரீதம்.!
பழனி பைபாஸ் ரோடு சிறுவர் பூங்கா அருகே ஒரு முள் காட்டில் சுமார் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து போலீசார் தகவல் கிடைத்தது .முகம் சிதைந்து நிர்வாணமாக இறந்து கிடந்த அந்த நபர் தனியார் விடுதி ஊழியர் என தெரியவந்தது.

இதனையடுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த நபர் பழனியில் தங்கும் விடுதியில் வேலை செய்த நாட்டுத்துரை என்பவர் தான் என போலீசார் தெரிவித்தனர்.

நாட்டுதுரைக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் ஒரு நாள் இரவு தனது மூன்று நண்பர்களுடன் ஒரு விபசார அழகியை அழைத்து கொண்டு முள் காட்டுக்குள் சென்றனர்.

பிறகு அந்த அழகியுடன் மூன்று பேரும் உல்லாசமாக இருந்தனர். இதனையடுத்து அந்த பெண்ணை விடுதியில் தங்க வைக்கலாம் என அவரது நண்பர்கள் கூறினர்.

ஆனால் நாட்டுத்துரை நண்பர்கள் போதையில் இருந்ததால் அவர்கள் கூறியதை கேட்காமல் அந்த பெண்ணை அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார்.

இதனால் நாண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் நாட்டுதுரையை நிர்வாணமாக்கி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திகேயன் மற்றும் நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விபச்சார அழகியையும் மற்ற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: