எய்ட்ஸ் நோய் குணமாகும் என்று கூறி கன்னி கழியாத பெண்ணுடன் செக்ஸ் வைத்து கொள்ளும் ஆப்பிரிக்கர்கள்…!!

0
97

எய்ட்ஸ் நோய் குணமாகும் என்று கூறி கன்னி கழியாத பெண்ணுடன் செக்ஸ் வைத்து கொள்ளும் ஆப்பிரிக்கர்கள்…!!

பொதுவாக மூட நம்பிக்கைகள் பல நாடுகளில் பல வகைகளில் பின்பற்றப்படுகிறது. அதில் ஒன்று ஆப்பிரிக்காவில் தற்போது கொடூரமான மூடநம்பிக்கை ஒன்று நடைமுறையில் உள்ளது.
எச்.ஐ.வியில் இருந்து குணமடைய ஆப்ரிக்காவில் ஒரு மூடநம்பிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, கன்னி கழியாத பெண்ணுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் எச்,ஐ.வி / எய்ட்ஸ் குணமாகும் என இவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இது அந்த பெண்ணுக்கும் பரவ காரணியாக இருக்கும் என்பதை இவர்கள் அறிவதில்லை. இந்த காரணத்தை கொண்டு பல இளம்பெண்கள் ஆப்ரிக்காவில் கற்பழிக்கப்படுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: