என்னுடைய மனைவி இவர் தான் பாகுபலி பிரபாஸ் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில்!

0
896

பாகுபலி படம் மூலம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றவர் பிரபாஸ். தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டாரான இவரின் திருமணம் பற்றி ஏதாவது செய்திகள் வந்தவண்ணம் தான் இருக்கும்.

ஏனெனில் ரசிகர்களின் கவலையே இவருக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது என்பதால் தான். ஆம் தற்போது அவருக்கு வயது 38. அவரிடம் திருமணம் பற்றி நடிகை மஞ்சு லட்சுமி நேர்காணலில் கேள்வி கேட்டாராம்.

இதற்கு பிரபாஸ் என் மனைவி செயற்கை தனம் இல்லாத ஆத்மாவாக இருக்க வேண்டும். அன்பான மனைவியாக இருந்தால் போது. அழகை பற்றி பெரிதாக அலட்டிகொள்ளப்போவதில்லை.

அப்படி ஒரு பெண் கிடைத்து விட்டால் அவர் தான் மிஸஸ் பாகுபலி என டிவியில் நியூஸ் வரும் என பிரபாஸ் நகைச்சுவையாக பேசினார். இது ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது.

அந்த படத்தால் இப்போதும் எனக்கு வருத்தம்- மீனா வெளியிட்ட தகவல்

விஜய்-சூர்யா-ரமேஷ் கண்ணா இணைந்து நடித்திருந்த படம் ப்ரண்ட்ஸ். நண்பர்களின் உறவை மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் பேவரெட்.

இந்த படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், சூர்யாவுக்கு ஜோடியாக சுவலக்ஷமியும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இறுதியில் சில விஷயங்களால் நாயகிகள் மாறினர்.

இந்த நிலையில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பேசும்போது, சித்திக் இயக்கத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம். இவர் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய ப்ரண்ட்ஸ் படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் என்னால் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்தால் இப்போதும் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

ஆனால் இப்போது அவருடைய படத்தில் என் மகள் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று பேசியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: