உலகில் உள்ள அசிங்கமான பாலியல் பழக்கங்கள்..! கேவலமான உண்மைகள்…!!

0
260

உலகில் உள்ள அசிங்கமான பாலியல் பழக்கங்கள்..! கேவலமான உண்மைகள்…!!
இங்கு உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள் உள்ளன. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் கட்டாயம் இருக்கும்.

அதிலும் பாலியல் பழக்கங்களை எடுத்துக் கொண்டால், உலகின் சில பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் பழங்காலம் முதல் இன்று வரை விசித்திரமான சில பாலியல் பழக்கங்களைக் கொண்டுள்ளனர்.

சம்பியன் பழங்குடியினர்
புதிய கினியாவில் வாழ்ந்து வரும் சம்பியன் பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கங்களுள் ஒன்று தான், 7 வயதிலேயே சிறுவர்களை தாயிடமிருந்து 10 வருடங்கள் பிரித்து விடுவார்கள்.

இக்காலத்தில், அந்த சிறுவர்களை சிறந்த வீரனாக்க அவர்களுக்கு துளையிடல், மூக்கில் இரத்தக்கசிவை உண்டாக்கல் மற்றும் பழங்குடியினரின் விந்துவை பருகச் செய்வது போன்ற விசித்திர செயல்களில் ஈடுபடுத்துவார்கள்.

ட்ரோபிரியாண்டர் பழங்குடியினர்
புதிய கினியாவில் உள்ள பப்புவா பகுதியைச் சேர்ந்த ட்ரோபிரியாண்டர் பழங்குடியினர், சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடுத்துவார்கள். அதில் சிறுவர்களை 10-12 வயதில் இருந்தும், சிறுமிகளை 6 வயதில் இருந்தும், பாலியல் உறவில் ஈடுபடச் செய்வார். இது அப்பகுதியில் குற்றச்செயல் அல்ல.

மண்கையா
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவான மண்கையாவில், 13 வயதை சிறுவர்களை வயதான பெண்களுடன் உடலுறவில் ஈடுபட செய்வார்களாம். இதனால் வாழ்க்கைத் துணையை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று சொல்லிக் கொடுப்பார்களாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: