உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! வறுத்தெடுத்த ரசிகர்கள்!

0
164

திரையுலகில் உள்ள நடிகைகள் வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகி விட்டனர், பாலிவுட் திரையுலகை சேர்ந்த வாணி கபூர் தற்போது அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார், இவர் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசியத் தொடங்கியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட்ட நீங்க, ஜிப் போட மறந்துடீங்க என வாணி கபூரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

உச்சகட்ட கவர்ச்சி
உச்சகட்ட கவர்ச்சி
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: