இளம் நடிகையை திருமணம் செய்த 60 வயது இயக்குனர்…!!என்ன கன்றாவிடா இது..!

0
98

இளம் நடிகையை திருமணம் செய்த 60 வயது இயக்குனர்…!!என்ன கன்றாவிடா இது..!
இயக்குனரின் காதல் டைரி என்ற படத்தை இயக்கி வருபவர் வேலுபிரபாகரன்.

இந்த படம் கடந்த வரும் ஜூன் 2ம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்கியவர் சர்ச்சை இயக்குனர் வேலு பிரபாகரன்.

இவர் புரட்சி இயக்குனர் என்றும் அழைக்கப்படுபவர்.

இவர் இதற்கு முன்பு ஏற்கனவே பல்வேறு சர்ச்சை படங்களை இயக்கியவர். இவருக்கு வயது 60.

இவர் படங்களை போலவே திருமணத்திலும் புரட்சி செய்துள்ளார். இவர் திருமணம் செய்துள்ள நடிகை ஷெர்லின் தாஸ். இவரின் வயது 35.

இவர் தனது இயக்குனரின் காதல் டைரி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேடையிலேயே இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

காதலுக்கு கண் இல்லை என்பது இவர்களது திருமணத்தில் நிரூபணமாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: