இலங்கையில் வாகன பாகங்களை திருடும் நபர் சிசிரிவி யில் மாட்டினார்!

0
33

இலங்கையில் வாகன பாகங்களை திருடும் நபர் சிசிரிவி யில் மாட்டினார்!

இலங்கையில் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் உதிரிபாகங்களை திருடும் நபர் ஒருவர் சிக்கியுள்ளார்.

கார் ஒன்றின் பாகங்களை திருடும் போது அருகிலிருந்த கண்காணிப்பு கமராவில் சிக்கியுள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

“Sri Lankan Traffic Violations” என பேஸ்புக் பக்கத்தில் இந்த காட்சி பதிவிடப்பட்டுள்ள போதிலும் சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

loading...

வாகனங்களின் பாகங்களை திருடி விற்பனை செய்யும் நபர் ஒருவரே இவ்வாறு கண்காணிப்பு கமராவில் சிக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்:

loading...